-
உபாகமம் 26:14பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
14 துக்கம் அனுசரிக்கும்போது அவற்றைச் சாப்பிடவில்லை, தீட்டாக இருக்கும்போது அவற்றைத் தொடவில்லை, இறந்தவர்களுக்காக அவற்றில் எதையும் கொடுக்கவில்லை. என் கடவுளாகிய யெகோவா சொன்னபடியே நடந்திருக்கிறேன், நீங்கள் கட்டளை கொடுத்த எல்லாவற்றையும் செய்திருக்கிறேன்.
-