17 நீங்கள் யெகோவாவின் வழியில் நடந்து, அவருடைய விதிமுறைகளையும்+ கட்டளைகளையும்+ நீதித்தீர்ப்புகளையும்+ கடைப்பிடித்து, அவருடைய பேச்சைக் கேட்பதாக வாக்குக் கொடுத்திருக்கிறீர்கள். அதனால், அவர் உங்கள் கடவுளாக இருப்பாரென்று இன்றைக்கு உங்களுக்கு வாக்குக் கொடுத்திருக்கிறார்.