உபாகமம் 27:2 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 2 நீங்கள் யோர்தானைக் கடந்து உங்கள் கடவுளாகிய யெகோவா கொடுக்கிற தேசத்துக்குப் போனவுடன், பெரிய கற்களை நாட்டி அவற்றுக்குச் சாந்து பூசுங்கள்.*+
2 நீங்கள் யோர்தானைக் கடந்து உங்கள் கடவுளாகிய யெகோவா கொடுக்கிற தேசத்துக்குப் போனவுடன், பெரிய கற்களை நாட்டி அவற்றுக்குச் சாந்து பூசுங்கள்.*+