13 இன்று நான் கொடுக்கிற கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து, உங்கள் கடவுளாகிய யெகோவாவின் பேச்சைக் கேட்டு நடந்தால், யெகோவா உங்களை மிகவும் உயர்ந்த நிலையில் வைப்பார், நீங்கள் தாழ்ந்துபோவதற்கு விட மாட்டார்.+ எல்லா ஜனங்களையும் நீங்கள் அடக்கி ஆளுவீர்கள், யாரும் உங்களை அடக்கி ஆள மாட்டார்கள்.