உபாகமம் 28:22 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 22 காசநோய், கடுமையான காய்ச்சல்,+ வீக்கம், கடுமையான சூடு, போர்,+ வெப்பக்காற்று, தாவர நோய்+ ஆகியவற்றால் யெகோவா தாக்குவார். நீங்கள் அழியும்வரை அவை உங்களைவிட்டுப் போகாது. உபாகமம் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 28:22 வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்தை தயாரிக்க தேவையான தகவல்கள், 1/2021, பக். 7
22 காசநோய், கடுமையான காய்ச்சல்,+ வீக்கம், கடுமையான சூடு, போர்,+ வெப்பக்காற்று, தாவர நோய்+ ஆகியவற்றால் யெகோவா தாக்குவார். நீங்கள் அழியும்வரை அவை உங்களைவிட்டுப் போகாது.