-
உபாகமம் 28:24பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
24 யெகோவா வானத்திலிருந்து மழையைக் கொடுப்பதற்குப் பதிலாக, புழுதியையும் மண்ணையும்தான் கொட்டுவார். நீங்கள் அடியோடு அழிந்துபோகும்வரை இதைத்தான் செய்வார்.
-