-
உபாகமம் 28:27பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
27 எகிப்தியர்களை வாட்டிய கொப்புளங்கள், மூலநோய், படை, தோல் தடிப்புகள் ஆகியவற்றால் யெகோவா உங்களைத் தாக்குவார். அவற்றிலிருந்து நீங்கள் குணமடைய முடியாது.
-