உபாகமம் 28:30 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 30 நீங்கள் ஒரு பெண்ணுடன் நிச்சயிக்கப்படுவீர்கள், ஆனால் வேறொருவன் அவளைப் பலாத்காரம் செய்வான். நீங்கள் வீடு கட்டுவீர்கள், ஆனால் அதில் குடியிருக்க மாட்டீர்கள்.+ திராட்சைத் தோட்டம் அமைப்பீர்கள், ஆனால் அதன் பழங்களைச் சாப்பிட மாட்டீர்கள்.+
30 நீங்கள் ஒரு பெண்ணுடன் நிச்சயிக்கப்படுவீர்கள், ஆனால் வேறொருவன் அவளைப் பலாத்காரம் செய்வான். நீங்கள் வீடு கட்டுவீர்கள், ஆனால் அதில் குடியிருக்க மாட்டீர்கள்.+ திராட்சைத் தோட்டம் அமைப்பீர்கள், ஆனால் அதன் பழங்களைச் சாப்பிட மாட்டீர்கள்.+