உபாகமம் 28:32 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 32 உங்கள் கண் முன்னால் உங்கள் மகன்களையும் மகள்களையும் வேறு ஆட்கள் பிடித்துக்கொண்டு போவார்கள்.+ அந்தப் பிள்ளைகளுக்காக எப்போதும் ஏங்கிக்கொண்டே இருப்பீர்கள், ஆனால் ஒன்றுமே செய்ய முடியாமல் தவிப்பீர்கள்.
32 உங்கள் கண் முன்னால் உங்கள் மகன்களையும் மகள்களையும் வேறு ஆட்கள் பிடித்துக்கொண்டு போவார்கள்.+ அந்தப் பிள்ளைகளுக்காக எப்போதும் ஏங்கிக்கொண்டே இருப்பீர்கள், ஆனால் ஒன்றுமே செய்ய முடியாமல் தவிப்பீர்கள்.