உபாகமம் 28:33 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 33 உங்கள் நிலத்தின் விளைச்சலையும் உழைப்பின் பலனையும் யார் யாரோ அனுபவிப்பார்கள்.+ நீங்கள் எப்போதும் மோசடி செய்யப்படுவீர்கள், அடக்கி ஒடுக்கப்படுவீர்கள்.
33 உங்கள் நிலத்தின் விளைச்சலையும் உழைப்பின் பலனையும் யார் யாரோ அனுபவிப்பார்கள்.+ நீங்கள் எப்போதும் மோசடி செய்யப்படுவீர்கள், அடக்கி ஒடுக்கப்படுவீர்கள்.