-
உபாகமம் 28:35பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
35 குணப்படுத்த முடியாத கொப்புளங்களை உங்களுடைய தொடைகளிலும் கால்களிலும் யெகோவா வரவைப்பார். அவை உங்களுடைய உச்சந்தலைமுதல் உள்ளங்கால்வரை பரவி, வலி உண்டாக்கும்.
-