உபாகமம் 28:37 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 37 யெகோவா உங்களைத் துரத்தியடிக்கிற தேசங்களில் இருக்கிற ஜனங்கள் உங்களுக்கு வந்த கோரமான முடிவைப் பார்த்து ஏளனமாகப் பேசுவார்கள். உங்களைக் கேலியும் கிண்டலும் செய்வார்கள்.+
37 யெகோவா உங்களைத் துரத்தியடிக்கிற தேசங்களில் இருக்கிற ஜனங்கள் உங்களுக்கு வந்த கோரமான முடிவைப் பார்த்து ஏளனமாகப் பேசுவார்கள். உங்களைக் கேலியும் கிண்டலும் செய்வார்கள்.+