-
உபாகமம் 28:61பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
61 இந்தத் திருச்சட்ட புத்தகத்தில் எழுதப்படாத எல்லா நோய்களையும் வேதனைகளையும்கூட நீங்கள் அழிந்துபோகும்வரை யெகோவா உங்கள்மேல் கொண்டுவருவார்.
-