உபாகமம் 28:65 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 65 அந்தத் தேசங்களில் உங்களுக்குச் சமாதானம் இருக்காது,+ நீங்கள் குடியிருப்பதற்கு இடம் இருக்காது. யெகோவா உங்கள் இதயத்தைக் கவலையில் கரைய வைப்பார்,+ கண்களைப் பூத்துப்போகச் செய்வார், மனதைப் பதற வைப்பார்.+
65 அந்தத் தேசங்களில் உங்களுக்குச் சமாதானம் இருக்காது,+ நீங்கள் குடியிருப்பதற்கு இடம் இருக்காது. யெகோவா உங்கள் இதயத்தைக் கவலையில் கரைய வைப்பார்,+ கண்களைப் பூத்துப்போகச் செய்வார், மனதைப் பதற வைப்பார்.+