-
உபாகமம் 28:66பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
66 உங்களுடைய உயிர் பயங்கர ஆபத்தில் இருக்கும். ராத்திரி பகலாகப் பயத்தில் நடுங்குவீர்கள். தப்பிப்பிழைப்பதே உங்களுக்குக் கேள்விக்குறியாக இருக்கும்.
-