-
உபாகமம் 28:67பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
67 காலைநேரத்தில், ‘எப்போது சாயங்காலம் வருமோ!’ என்றும், சாயங்காலத்தில், ‘எப்போது காலைநேரம் வருமோ!’ என்றும் சொல்வீர்கள். உங்கள் இதயத்திலுள்ள திகிலினாலும், கண் முன்னால் நடக்கிற காட்சிகளாலும் அப்படிச் சொல்வீர்கள்.
-