-
உபாகமம் 28:68பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
68 ‘நீங்கள் இனி ஒருநாளும் பார்க்க மாட்டீர்கள்’ என்று நான் சொன்ன இடத்துக்கு யெகோவா உங்களைத் திரும்பிப் போகும்படி செய்வார். நீங்கள் கப்பல்களில் எகிப்துக்கே திரும்பிப் போகும்படி செய்வார். அங்கு எதிரிகளிடம் நீங்களே உங்களை அடிமைகளாக விற்க வேண்டிய நிலை வரும், ஆனால் உங்களை விலைக்கு வாங்க யாருமே முன்வர மாட்டார்கள்” என்று சொன்னார்.
-