18 ஜாக்கிரதை! நம் கடவுளாகிய யெகோவாவை விட்டுவிட்டு அந்த ஜனங்களுடைய தெய்வங்களைத் தேடிப்போய் வணங்கும் அளவுக்கு மோசமான இதயமுள்ள ஆணோ பெண்ணோ குடும்பமோ கோத்திரமோ இன்று உங்கள் நடுவில் இருக்கக் கூடாது.+ விஷப் பழத்தையும் எட்டியையும் முளைப்பிக்கிற வேரைப் போன்றவர்கள் உங்கள் நடுவில் இருக்கக் கூடாது.+