-
உபாகமம் 29:21பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
21 இந்தத் திருச்சட்ட புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் எல்லா சாபங்களையும் இஸ்ரவேல் கோத்திரங்களின் நடுவிலுள்ள அவன்மேல் யெகோவா கொண்டுவருவார்.
-