உபாகமம் 29:28 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 28 யெகோவா பயங்கரமான கோபத்தாலும் ஆக்ரோஷத்தாலும் அவர்களுடைய தேசத்திலிருந்து அவர்களை வேரோடு பிடுங்கி+ வேறொரு தேசத்தில் எறிந்துவிட்டார். அங்குதான் அவர்கள் இப்போது இருக்கிறார்கள்’+ என்று சொல்வார்கள்.
28 யெகோவா பயங்கரமான கோபத்தாலும் ஆக்ரோஷத்தாலும் அவர்களுடைய தேசத்திலிருந்து அவர்களை வேரோடு பிடுங்கி+ வேறொரு தேசத்தில் எறிந்துவிட்டார். அங்குதான் அவர்கள் இப்போது இருக்கிறார்கள்’+ என்று சொல்வார்கள்.