29 ரகசியமாக வைக்கப்படுகிற எல்லா விஷயங்களும் நம் கடவுளாகிய யெகோவாவுக்குத் தெரியும்.+ ஆனால், இந்தத் திருச்சட்டத்திலுள்ள எல்லா வார்த்தைகளின்படியும் நாம் நடக்க வேண்டும் என்பதற்காக, நமக்கும் நம்முடைய சந்ததிகளுக்கும் இந்த விஷயங்களை வெளிப்படுத்தியிருக்கிறார்”+ என்று சொன்னார்.