உபாகமம் 30:6 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 6 நீங்கள் உங்கள் கடவுளாகிய யெகோவாமேல் முழு இதயத்தோடும் முழு மூச்சோடும் அன்பு காட்டி, வாழ்வு பெறும்படி,+ உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களுடைய இதயத்தையும் உங்கள் பிள்ளைகளின் இதயத்தையும் சுத்தமாக்குவார்.+ உபாகமம் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 30:6 காவற்கோபுரம்,6/1/2007, பக். 13
6 நீங்கள் உங்கள் கடவுளாகிய யெகோவாமேல் முழு இதயத்தோடும் முழு மூச்சோடும் அன்பு காட்டி, வாழ்வு பெறும்படி,+ உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களுடைய இதயத்தையும் உங்கள் பிள்ளைகளின் இதயத்தையும் சுத்தமாக்குவார்.+