உபாகமம் 30:7 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 7 உங்களை வெறுத்து உங்களைப் பாடாய்ப் படுத்திய எதிரிகள்மேல் உங்கள் கடவுளாகிய யெகோவா இந்தச் சாபங்கள் எல்லாவற்றையும் கொண்டுவருவார்.+
7 உங்களை வெறுத்து உங்களைப் பாடாய்ப் படுத்திய எதிரிகள்மேல் உங்கள் கடவுளாகிய யெகோவா இந்தச் சாபங்கள் எல்லாவற்றையும் கொண்டுவருவார்.+