-
உபாகமம் 31:21பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
21 அவர்களுக்குப் பிரச்சினைகளும் கஷ்டங்களும் வரும்போது,+ நான் கொடுத்த எச்சரிக்கைகளை இந்தப் பாடல் அவர்களுக்கு ஞாபகப்படுத்தும். (அவர்களுடைய சந்ததிகள் இந்தப் பாடலை மறக்கக் கூடாது.) நான் வாக்குக் கொடுத்த தேசத்துக்கு அவர்களைக் கூட்டிக்கொண்டு போவதற்கு முன்னாலேயே அவர்களுடைய மனம் எப்படி மாறியிருக்கிறது என்று எனக்குத் தெரியும்”+ என்றார்.
-