-
உபாகமம் 31:29பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
29 ஏனென்றால், நான் இறந்த பின்பு நீங்கள் அக்கிரமம் செய்வீர்கள் என்றும் நான் காட்டிய வழியைவிட்டு விலகிப்போவீர்கள்+ என்றும் எனக்கு நன்றாகத் தெரியும். நீங்கள் யெகோவாவுக்குப் பிடிக்காததைச் செய்வீர்கள். உங்களுடைய கைகளின் செயல்களால் அவரைக் கோபப்படுத்துவீர்கள். அதனால், கடைசி காலத்தில் நிச்சயம் உங்களுக்கு அழிவு வரும்”+ என்று சொன்னார்.
-