-
உபாகமம் 32:2பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
2 என் அறிவுரைகள் மழைபோல் பொழியும்.
என் வார்த்தைகள் பனிபோல் இறங்கும்.
அவை புல்மேல் விழும் தூறல்போல் இருக்கும்.
பயிர்மேல் கொட்டும் மழைபோல் இருக்கும்.
-