உபாகமம் 32:10 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 10 அவனை வனாந்தரத்தில்+ அவர் கண்டுபிடித்தார்.மிருகங்கள் ஓலமிடும் வெறுமையான பாலைவனத்தில்+ அவனைப் பார்த்தார். வேலிபோல் அவனைச் சூழ்ந்து நின்று பாதுகாத்தார்,+கண்ணும் கருத்துமாகக் கவனித்துக்கொண்டார். கண்மணிபோல் காத்தார்.+
10 அவனை வனாந்தரத்தில்+ அவர் கண்டுபிடித்தார்.மிருகங்கள் ஓலமிடும் வெறுமையான பாலைவனத்தில்+ அவனைப் பார்த்தார். வேலிபோல் அவனைச் சூழ்ந்து நின்று பாதுகாத்தார்,+கண்ணும் கருத்துமாகக் கவனித்துக்கொண்டார். கண்மணிபோல் காத்தார்.+