உபாகமம் 32:15 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 15 ஆனால் யெஷுரனே,* நீ கொழுத்தபோது அவரையே எட்டி உதைத்தாய். நீ பெருத்துப்போனாய், தடித்துப்போனாய், ஊதிப்போனாய்.+ அதனால் உன்னைப் படைத்த கடவுளைவிட்டே விலகினாய்.+உன்னுடைய மீட்பின் கற்பாறையை அவமதித்தாய். உபாகமம் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 32:15 வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்தை தயாரிக்க தேவையான தகவல்கள், 9/2021, பக். 1
15 ஆனால் யெஷுரனே,* நீ கொழுத்தபோது அவரையே எட்டி உதைத்தாய். நீ பெருத்துப்போனாய், தடித்துப்போனாய், ஊதிப்போனாய்.+ அதனால் உன்னைப் படைத்த கடவுளைவிட்டே விலகினாய்.+உன்னுடைய மீட்பின் கற்பாறையை அவமதித்தாய்.