உபாகமம் 32:16 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 16 பொய் தெய்வங்களை வணங்கி அவருடைய எரிச்சலைக் கிளப்பினாய்.+அருவருப்பான காரியங்களைச் செய்து அவரைக் கோபப்படுத்தினாய்.+
16 பொய் தெய்வங்களை வணங்கி அவருடைய எரிச்சலைக் கிளப்பினாய்.+அருவருப்பான காரியங்களைச் செய்து அவரைக் கோபப்படுத்தினாய்.+