உபாகமம் 32:18 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 18 கற்பாறைபோல் இருக்கும் உன் கடவுளை மறந்துவிட்டாய்.+உனக்கு உயிர் கொடுத்தவரை நினைக்கத் தவறிவிட்டாய்.+