உபாகமம் 32:22 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 22 என் கோபத் தீ பற்றியெரிகிறது.+அது கல்லறையின் அடிமட்டத்தையும் சுட்டெரிக்கும்.+பூமியையும் அதன் விளைச்சலையும் பொசுக்கும்.மலைகளின் அஸ்திவாரங்களையே கொழுந்துவிட்டு எரிய வைக்கும்.
22 என் கோபத் தீ பற்றியெரிகிறது.+அது கல்லறையின் அடிமட்டத்தையும் சுட்டெரிக்கும்.+பூமியையும் அதன் விளைச்சலையும் பொசுக்கும்.மலைகளின் அஸ்திவாரங்களையே கொழுந்துவிட்டு எரிய வைக்கும்.