உபாகமம் 32:31 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 31 (அவர்களுடைய கடவுள்* நம்முடைய கடவுளுக்கு* ஈடாக முடியாது.+நம்முடைய எதிரிகளுக்கும் இது தெரியும்.+)