உபாகமம் 32:38 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 38 அவர்களுடைய பலிகளின் கொழுப்பைத் தின்ற தெய்வங்கள் எங்கே?அவர்கள் செலுத்திய திராட்சமதுவைக் குடித்த தெய்வங்கள் எங்கே?+ அவை வந்து அவர்களுக்கு* உதவி செய்யட்டும். அவை அவர்களுக்குப் பாதுகாப்பு தரட்டும்.
38 அவர்களுடைய பலிகளின் கொழுப்பைத் தின்ற தெய்வங்கள் எங்கே?அவர்கள் செலுத்திய திராட்சமதுவைக் குடித்த தெய்வங்கள் எங்கே?+ அவை வந்து அவர்களுக்கு* உதவி செய்யட்டும். அவை அவர்களுக்குப் பாதுகாப்பு தரட்டும்.