உபாகமம் 32:51 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 51 ஏனென்றால், சீன் வனாந்தரத்திலுள்ள காதேசில் இருக்கிற மேரிபாவின் தண்ணீர் விஷயத்தில், நீங்கள் இரண்டு பேரும் இஸ்ரவேலர்களின் முன்னால் எனக்கு உண்மையாக நடக்கவில்லை,+ என்னை மகிமைப்படுத்தவில்லை.+
51 ஏனென்றால், சீன் வனாந்தரத்திலுள்ள காதேசில் இருக்கிற மேரிபாவின் தண்ணீர் விஷயத்தில், நீங்கள் இரண்டு பேரும் இஸ்ரவேலர்களின் முன்னால் எனக்கு உண்மையாக நடக்கவில்லை,+ என்னை மகிமைப்படுத்தவில்லை.+