உபாகமம் 33:15 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 15 என்றென்றுமுள்ள* மலைகள் வளங்களை வாரி இறைக்கட்டும்.+அழியாத குன்றுகள் பொக்கிஷங்களைக் கொடுக்கட்டும்.