-
உபாகமம் 33:17பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
17 அவனுடைய கம்பீரம் காளையின் முதல் கன்றைப் போன்றது.
அவனுடைய கொம்புகள் காட்டு எருதின் கொம்புகள் போன்றவை.
அவற்றால் ஜனங்களை அவன் முட்டி மோதுவான்,
அவர்கள் எல்லாரையும் பூமியெங்கும் விரட்டியடிப்பான்.
அந்தக் கொம்புகள்தான் எப்பிராயீமின் பத்தாயிரக்கணக்கான வீரர்கள்.+
அந்தக் கொம்புகள்தான் மனாசேயின் ஆயிரக்கணக்கான வீரர்கள்” என்று சொன்னார்.
-