-
உபாகமம் 33:19பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
19 அவர்கள் ஜனங்களை மலைக்கு அழைப்பார்கள்.
நீதியின் பலிகளைச் செலுத்துவார்கள்.
ஏனென்றால், ஆழ்கடலின் செல்வங்களையும்
மண்ணுக்குள் மறைந்திருக்கும் புதையல்களையும்
அவர்கள் அனுபவிப்பார்கள்” என்று சொன்னார்.
-