உபாகமம் 33:28 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 28 இஸ்ரவேல் பாதுகாப்பாகத் தங்குவான்.தானியமும் புதிய திராட்சமதுவும் நிறைந்த தேசத்திலே,+பனி பொழியும் தேசத்திலே,+யாக்கோபின் வம்சம்* மட்டும் இருக்கும்.
28 இஸ்ரவேல் பாதுகாப்பாகத் தங்குவான்.தானியமும் புதிய திராட்சமதுவும் நிறைந்த தேசத்திலே,+பனி பொழியும் தேசத்திலே,+யாக்கோபின் வம்சம்* மட்டும் இருக்கும்.