யோசுவா 1:3 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 3 மோசேக்கு நான் வாக்குறுதி கொடுத்தபடியே, உங்கள் காலடி படுகிற இடத்தையெல்லாம் உங்களுக்குத் தருவேன்.+