யோசுவா 1:11 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 11 “நீங்கள் முகாம் முழுவதும் இருக்கிற ஜனங்களிடம் போய், ‘இன்னும் மூன்று நாட்களில் யோர்தானைக் கடந்து, உங்கள் கடவுளாகிய யெகோவா தருகிற தேசத்தைச் சொந்தமாக்கப்போகிறீர்கள்.+ அதனால், உணவுப் பொருள்களைத் தயாராக எடுத்து வையுங்கள்’ என்று சொல்லுங்கள்” என்றார். யோசுவா யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 1:11 காவற்கோபுரம்,12/1/2004, பக். 9
11 “நீங்கள் முகாம் முழுவதும் இருக்கிற ஜனங்களிடம் போய், ‘இன்னும் மூன்று நாட்களில் யோர்தானைக் கடந்து, உங்கள் கடவுளாகிய யெகோவா தருகிற தேசத்தைச் சொந்தமாக்கப்போகிறீர்கள்.+ அதனால், உணவுப் பொருள்களைத் தயாராக எடுத்து வையுங்கள்’ என்று சொல்லுங்கள்” என்றார்.