-
யோசுவா 2:2பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
2 அப்போது, “தேசத்தை உளவு பார்க்க இந்த ராத்திரியில் இஸ்ரவேல் ஆண்கள் வந்திருக்கிறார்கள்” என்ற செய்தி எரிகோவின் ராஜாவுடைய காதுக்கு எட்டியது.
-