-
யோசுவா 2:3பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
3 உடனே அவன் ராகாபிடம் ஆட்களை அனுப்பி, “உன் வீட்டுக்கு வந்திருக்கிற ஆட்களை வெளியே கொண்டுவா, அவர்கள் நம்முடைய தேசத்தை உளவு பார்க்க வந்திருக்கிறார்கள்” என்று சொன்னான்.
-