-
யோசுவா 2:5பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
5 இருட்டிய பிறகு, நகரவாசல் அடைக்கப்படும் நேரத்தில் அவர்கள் போய்விட்டார்கள். எங்கே போனார்கள் என்று எனக்குத் தெரியாது. நீங்கள் உடனடியாகத் துரத்திக்கொண்டு போனால், அவர்களைப் பிடித்துவிடலாம்” என்று சொன்னாள்.
-