-
யோசுவா 2:12பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
12 நான் உங்களுக்கு விசுவாசமாக இருந்தது போல எனக்கும் என் குடும்பத்துக்கும் நீங்கள் விசுவாசமாக இருப்பீர்கள் என்று யெகோவாவின் பெயரில் தயவுசெய்து சத்தியம் செய்து கொடுங்கள். உங்கள் வாக்கைக் காப்பாற்றுவீர்கள் என்பதற்கு நம்பகமான ஒரு அடையாளம் கொடுங்கள்.
-