17 அதற்கு அவர்கள், “நாங்கள் இந்தத் தேசத்துக்கு வரும்போது, நீங்கள் எங்களை இறக்கிவிட்ட ஜன்னலில் இந்தச் சிவப்புநூல் கயிற்றைக் கட்டித் தொங்கவிடுங்கள். உங்கள் அப்பா அம்மாவையும் சகோதரர்களையும் உங்கள் அப்பாவின் குடும்பத்தார் எல்லாரையும் இந்த வீட்டுக்குள் கூட்டிக்கொண்டு வந்துவிடுங்கள்.+