யோசுவா 2:19 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 19 யாராவது உங்கள் வீட்டைவிட்டு வெளியே போனால், அவருடைய சாவுக்கு* அவர்தான் பொறுப்பு, நாங்கள் பொறுப்பு அல்ல. ஆனால், இந்த வீட்டுக்குள்ளே இருக்கிற யாருடைய உயிருக்காவது ஆபத்து வந்தால், அதற்கு நாங்கள்தான் பொறுப்பு.
19 யாராவது உங்கள் வீட்டைவிட்டு வெளியே போனால், அவருடைய சாவுக்கு* அவர்தான் பொறுப்பு, நாங்கள் பொறுப்பு அல்ல. ஆனால், இந்த வீட்டுக்குள்ளே இருக்கிற யாருடைய உயிருக்காவது ஆபத்து வந்தால், அதற்கு நாங்கள்தான் பொறுப்பு.