-
யோசுவா 2:21பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
21 அதற்கு அவள், “நீங்கள் சொன்னபடியே செய்கிறேன்” என்றாள்.
பின்பு அவர்களை அனுப்பி வைத்தாள், அவர்களும் அங்கிருந்து போனார்கள். பிற்பாடு, அவள் அந்தச் சிவப்புக் கயிற்றை ஜன்னலில் கட்டித் தொங்கவிட்டாள்.
-