-
யோசுவா 2:22பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
22 அந்த உளவாளிகள் மலைப்பகுதிக்குப் போய் மூன்று நாட்கள் தங்கினார்கள். தேடுகிறவர்கள் திரும்பிப் போகும்வரை அங்கேயே தங்கினார்கள். அந்த ஆட்கள் வழியெல்லாம் தேடியும் இவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
-