யோசுவா 2:24 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 24 அதோடு, “இந்த முழு தேசத்தையும் யெகோவா நம் கையில் கொடுத்துவிட்டார்.+ இந்தத் தேசத்து ஜனங்கள் எல்லாரும் நம்மை நினைத்து கதிகலங்கிப்போயிருக்கிறார்கள்”+ என்றும் யோசுவாவிடம் சொன்னார்கள்.
24 அதோடு, “இந்த முழு தேசத்தையும் யெகோவா நம் கையில் கொடுத்துவிட்டார்.+ இந்தத் தேசத்து ஜனங்கள் எல்லாரும் நம்மை நினைத்து கதிகலங்கிப்போயிருக்கிறார்கள்”+ என்றும் யோசுவாவிடம் சொன்னார்கள்.