4 அப்போதுதான் நீங்கள் போக வேண்டிய வழி உங்களுக்குத் தெரியும். ஏனென்றால், அந்த வழியில் இதற்கு முன்னால் நீங்கள் போனதில்லை. உங்களுக்கும் அந்தப் பெட்டிக்கும் இடையே சுமார் 2,920 அடி தூரம் இருக்க வேண்டும். அதைத் தாண்டி நீங்கள் போகக் கூடாது” என்று சொன்னார்கள்.